அதி எடை கூடிய ஆண் குழந்தை ஒன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
(விசேட நிருபர்)
காத்தான்குடி தள வைத்தியசாலையில் காத்தான்குடியைச் சேர்ந்த இளம் தாயொருவர் 4.200 kg எடை கொண்ட ஆண் குழந்தை ஒன்றனை சுகப்பிரசவத்துடன் நேற்று (19) பிரசவித்துள்ளார்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் இதன் போது தெரிவித்தார்.
அதி எடை கூடிய ஆண் குழந்தை ஒன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 20, 2018
Rating:

கருத்துகள் இல்லை: