காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கான இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்
(எம் எச் எம் அன்வர்)
காத்தான்குடி ஊர் வீதி ("MYO Building") பறகத் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்கான ஜனாஸாக்களை வைத்தியசாலையிலிருந்து கொண்டு செல்வதற்காக இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கான இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 20, 2018
Rating:

கருத்துகள் இல்லை: