பாத்திமா ரிசானா அகமட் சமாதான நீதிவானாக சத்தியப்பிரசமாணம்
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் பணிபுரியும், கொழும்பைச் சேர்ந்த பாத்திமா ரிசானா அகமட் என்பவர் அகில இலங்கை சமாதான நீதிவானாக அண்மையில் கொழும்பு மாவட்ட பிரதி நீதவான் சதுன் விதானகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு – 02, கிவ் வீதி இலக்கம் 90/5 என்ற முகவரியில் வசிக்கும் இவர் மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றமைக் குறிப்பிடத்தக்கது.
பாத்திமா ரிசானா அகமட் சமாதான நீதிவானாக சத்தியப்பிரசமாணம்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 17, 2018
Rating:
கருத்துகள் இல்லை: