64 ஆண்டுகளாகியும் காத்தான்குடி மின்சார சபைக்கு வாகன தரிப்பிடத்துடனான ஒரு தனியான அரச காணி இதுவரை ஒதுக்கப்படாதமைக்கு யார் காரணம்..? காத்தான்குடி மின்சார சபை தற்போது அமைந்துள்ள இடம் பொருத்தமானதா...? காத்தான்குடி மின்சார சபை எதிர்நோக்கும் சவால்கள் என்ன.....?
64 ஆண்டுகளாகியும் காத்தான்குடி மின்சார சபைக்கு வாகன தரிப்பிடத்துடனான ஒரு தனியான அரச காணி இதுவரை ஒதுக்கப்படாதமைக்கு யார் காரணம்..?
காத்தான்குடி மின்சார சபை தற்போது அமைந்துள்ள இடம் பொருத்தமானதா...?
காத்தான்குடி மின்சார சபை எதிர்நோக்கும் சவால்கள் என்ன.....?
மின் அத்தியட்சகருடனான நேரலை நிகழ்ச்சி
நாளை (24.12.2018 திங்கள்) இரவு 08.30 மணிக்கு Kattankudy live facebook ஊடாக நேரலை நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்.
உங்கள் பிரச்சனைகளை 0777 062 092 என்ற வட்சப் இலக்கத்திற்கு
(நாளை 24.12.2018 திங்கள்) 05.00 pm க்கு முன் எழுதி அனுப்பி வையுங்கள்.
64 ஆண்டுகளாகியும் காத்தான்குடி மின்சார சபைக்கு வாகன தரிப்பிடத்துடனான ஒரு தனியான அரச காணி இதுவரை ஒதுக்கப்படாதமைக்கு யார் காரணம்..? காத்தான்குடி மின்சார சபை தற்போது அமைந்துள்ள இடம் பொருத்தமானதா...? காத்தான்குடி மின்சார சபை எதிர்நோக்கும் சவால்கள் என்ன.....?
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2018
Rating:

கருத்துகள் இல்லை: