காத்தான்குடியில் 268 மாணவர்கள் 0/L பரீட்சையில் சித்தியடையவில்லை
காத்தான்குடி கோட்டத்திலிருந்து இம்முறை க.பொ.த.சா/தரம் (G.C.EO/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 268 மாணவர்கள் சித்தி அடையவில்லை.
இந்த 268 மாணவர்களும் க.பொ. த. உயர்தரம் (G.C.E.A/L) படிக்க தகுதி இல்லாதவர்களாக உள்ளனர் என்பதுடன் அவர்களின் எதிர்காலம் திசை மாறியுள்ளது.
இந்த மாணவர்களில் 170 பேர் ஆண் மாணவர்கள் என்பதுதான் கவலையான விடயம்.
இதற்கு பொறுப்புக் கூறுவது யார்..........?
பெற்றோர்களே.........
சம்மேளன கல்விக் குழு உறுப்பினர்களே.,,,,,,,,,,,,,
முன்னாள்,இன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களே.......
ஆசிரிய ஆலோசகர்களே.........
அதிபர்களே.....................
பொறுப்பானஆசிரியர்களே.,,,
இது உங்கள் கவனத்திற்கு..!!
ஊடகவியலாளர்
MM.பாயிஸ்
காத்தான்குடியில் 268 மாணவர்கள் 0/L பரீட்சையில் சித்தியடையவில்லை
Reviewed by www.lankanvoice.lk
on
மே 17, 2020
Rating:

கருத்துகள் இல்லை: