கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று.
கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு (O6.05.2020 புதன்) இன்று இடம் பெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அனைத்து பாடசாலை களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா இன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை சந்தித்து கலந்துரையாட இருக்கின்றார்.
கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 06, 2020
Rating:

கருத்துகள் இல்லை: