புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வலயகல்வி பணிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
வலயகல்வி பணிப்பாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில்............
கிண்ணியா மற்றும் மூதூர் வலயகல்வி பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள A.நசூகர்கான் மற்றும் திருமதி முனவ்வரா நளீம் ஆகியோருக்கு எனது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வலய முன்னேற்றத்துக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியல் தலையீடுகள் இன்றி ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன்.
(imran MP Trinco / SJB Leader)
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வலயகல்வி பணிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 15, 2020
Rating:

கருத்துகள் இல்லை: