டெலிபோன் தேசிய பட்டியல் விவகாரம் இன்று இறுதி முடிவு

இந்த விடயம் தொடர்பாக நேற்றும் முக்கியஸ்தர்கள் கூடி ஆராய்ந்த போதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லலை.
இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்று வரும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் வேண்டுமென ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
டெலிபோன் தேசிய பட்டியல் விவகாரம் இன்று இறுதி முடிவு
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2020
Rating:

கருத்துகள் இல்லை: