காத்தான்குடி Cityபொல’ சந்தையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காத்தான்குடி நகரசபையினால் நடாத்தப்பட்டு வந்த வாரந்த சந்தையான ‘Cityபொல’ சந்தையானது கொரோனா காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 22/08/2020 சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Drஅகமட் பரீட் மாவத்தையில் பிரதி சனிக்கிழமைதோறும் காலை 6மணிமுதல் மாலை 6மணிவரை நடைபெறும் இந்த வாரந்த சந்தைக்கு வியாபாரிகள் பொது மக்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
SHM அஸ்பர் JP UM
நகரமுதல்வர்
நகரசபை, காத்தான்குடி.
காத்தான்குடி Cityபொல’ சந்தையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2020
Rating:

கருத்துகள் இல்லை: