Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்.…

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள்  (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கி வைக்கப்பட்டது.


அவர்களின் பெயர் விபரங்கள்  முன்னர் வகித்த பதவிகள் 

01. திரு.டப்ளியு.ஏ.பெரேரா   - மாவட்ட நீதிபதி.
 
02. திருமதி சீ.மீகொட  - மாவட்ட நீதிபதி.
 
03. செல்வி ஏ.ஐ.கே.ரணவீர  - மாவட்ட நீதிபதி. 

04.செல்வி.கே.எஸ்.எல்.ஜயரத்ன-தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி.
 
05.திரு.ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க -நீதவான் நீதிமன்ற நீதிபதி.
  
06.திரு.டப்ளியு.எம்.எம்.தல்கொடபிடிய  - மாவட்ட நீதிபதி.
 
07.செல்வி.டி.டப்ளியு.டப்ளியு.எம்.ஆர்.சி.பி.குமாரிதேல- மாவட்ட நீதிபதி.
 
08.திரு.எச்.எஸ்.பொன்னம்பெரும  - மாவட்ட நீதிபதி.
 
09.செல்வி எஸ்.ஐ.காலிங்கவன்ச  - மேலதிக மாவட்ட நீதிபதி.
 
10. திரு.டி.ஏ.ஆர்.பத்திரன     - நீதவான் நீதிமன்ற நீதிபதி.
 
11.திருமதி.என்.டி.விக்ரமசேகர - அரச சிரேஷ்ட சட்டத்தரணி.
 
12.திருமதி.ஏ.ஜி.யு.எஸ்.என்.கே.செனவிரத்ன-அரச சிரேஷ்ட சட்டத்தரணி.


12 new High Court Judges receive appointments.
The letters of appointment were handed over to 12 new High Court judges at the Presidential Secretariat (14). Below mentioned are the Name and the position held before.

1. Mr. W. A. Perera - District Judge
2. Ms. C. Meegoda - District Judge
3. Miss. A. I. K. Ranaweera - District Judge
4. Miss. K. S. L. Jayaratne - Chief Magistrate
5. Mr. R. S. A. Dissanayake - Magistrate
6. Mr. W. M. M. Thalgodapitiya - District Judge
7. Miss. T. W. W. M. R. C.P. Kumari Dela - District Judge
8. Mr. H. S. Ponnamperuma - District Judge
9. Miss. S. I. Kalingawansa - Additional District Judge
10. Mr. D. A. R. Pathirana - Magistrate
11. Ms. N. T. Wickremasekara - Senior State Counsel
12. Ms. A. G. U. S. N. K. Seneviratne - Senior State Counsel 

Photographs By: Roshantha Kiriwaththuduwa (President's Media Division)











புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்.… Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 15, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.