"கிழக்கின் இளம் சிங்கம்" என வர்ணிக்கப்படும் இம்ரானின் அதிரடி நடவடிக்கை....
கிழக்கில் இளம் சிங்கம்" என வர்ணிக்கப்படும் இளம் பாராளுன்ற உறுப்பினர்
இம்ரான் மஹ்ரூப்பின் அதிரடியான நடவடிக்கைகளின் காரணமாக கிழக்கு மண் பல அபிவிருத்திப் பணிகளை அடைந்து வருதனை காண முடிகின்றது.
அண்மையில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு களவிஜயம் ஒன்றினை மேட்கொண்ட பாராளுன்ற உறுப்பினர்
இம்ரான் மஹ்ரூப்
M.E.M.மகரூப் விளையாட்டு அரங்குக்கான 15 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்களை பாடசாலை சமூகத்திடம் (19) உத்தியோகபூர்வமாக கையளிதுடன் அவர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் சம்மந்தமாகவும் பாடசாலை அதிபர் அனிபாவுடன்
கேட்டறிந்து கொண்டார்.
ஊடகப் பிரிவு.
"கிழக்கின் இளம் சிங்கம்" என வர்ணிக்கப்படும் இம்ரானின் அதிரடி நடவடிக்கை....
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 21, 2021
Rating:

கருத்துகள் இல்லை: