நாளை 0/L விஞ்ஞான பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கற்கு......
நாளை (2021.03.06 சனிக்கிழமை) 0/L விஞ்ஞான பரீட்சை (science exam ) எழுத இருக்கும் மாணவர்கள் சிறப்பாகவும் , விவேகத்துடனும் , பரீட்சையை எழுதுவதற்கு இறைவனை பிரார்தித்தவனாக வாழ்த்துகின்றேன் .
0/L விஞ்ஞான பரீட்சையில் Corona -covid19 பற்றிய வினாக்கள் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள சுருக்கமாக பதிவினை இடுகின்றேன்.
1.தொற்று நோய் பெயர் =COVID 19
2.நுண்ணங்கி = வைரசு
3.வைரசு குடும்பம்= Corona
4.வைரசு வகை = RNA virus
5.முதலில் நோய் பரவியது = China Wuhan (சீனா வுஹான்)
6. அதிகம் பாதிக்கப்பட்ட நாடு = அமெரிக்கா
7.மற்றொருவருக்கு பரவும் விதம் .
1. இருமல்,
2.தும்மல்,
3. சளி,
4. எச்சில்,
6.வைரசை கண்டறிய பின்பற்றும் பரிசோதனை.
1.PCR
2.Rapid Antigen test.
7. நோயாளி பாதுகாக்கப்படும் பிரதான முறை = 14 நாள் தனிமைப்படுத்தல்.
8.தடுப்பு மருந்து கண்டுபிடித்த நாடுகள் =
1.அமெரிக்கா
2 . இந்தியா
3.ஜேர்மன்
4.ரஸ்யா
9.இலங்கையில் Corona வைரசு கண்டறியப்பட்டது= 2020 ஜனவரி 27.
10.corona வைரசினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்= கொழும்பு.
11. Corona தொற்று சிகிச்சை அளிக்கும் பிரதான நிலையம் =IDH (infection disease Hospital)
Angoda.
12.Corona தொற்று பாதுகாப்பு .1.முகக் கவசம் அணிதல்( mask)
2.சவர்க்காரம் இட்டு கை கழுவுதல்
3.இடைவெளி பேணுதல் (1M )
அன்பான மாணவர்களே சிறந்த முறையில் விஞ்ஞான பரீட்சை எழுத வாழ்த்துகின்றேன் .
M.IRSHAD KAMAL
Young science researcher (Governor Award)
BSC (Hons) (2nd upper )
MSc (Rd)
Dip .A.H.(merit)
Dip .B.M.
Science lecturer.
077 6187928
நாளை 0/L விஞ்ஞான பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கற்கு......
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 05, 2021
Rating:

கருத்துகள் இல்லை: