55 நாள் குழந்தை கொழும்பில் வபாத் நல்லடக்கம் ஓட்டமாவடியில்
கொழும்பில் வபாத்தான பாலகி சிபானா! 55 நாள் பிஞ்சு குழந்தை துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி நேற்று (05.03.2021 வெள்ளி) மரணித்துள்ளார்.
இன்று ஒட்டமாவடியில் அவரது உடலை கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிப்பது மிகுந்த நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது.
Baby Sifana, a 55 day old infant unfortunately succumbed yesterday to Covid-19.
Unlike baby Shaykh and baby Mohammed, it is with a great sense of relief to report that coordination and preparations are underway for the transfer and burial of her body in Oddamavadi today.
Alizahir moulana
55 நாள் குழந்தை கொழும்பில் வபாத் நல்லடக்கம் ஓட்டமாவடியில்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2021
Rating:

கருத்துகள் இல்லை: