Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்துவது தொடர்பான முக்கிய கூட்டம்

க.பொ.த சாதாரண தர, உயர்தர (OL/AL)மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் போன்ற பரீட்சைகளுக்காக மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கான முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் (08/03/2021)திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

எனவே குறிப்பிட்ட முக்கிய கலந்துரையாடலில் ஆசிரியர்கள் மற்றும் தனியார் கல்வி நிலைய நிருவாகிகள் என அனைவரும் அவசியம் கலந்துகொள்ளவும். நன்றி

நகரமுதல்வர்
நகரசபை
காத்தான்குடி

காத்தான்குடியில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்துவது தொடர்பான முக்கிய கூட்டம் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 06, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.