இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டினை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி
இலங்கை விமானப்படை தமது 70 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
முப்பது ஆண்டுகால யுத்தத்தையும், நாட்டின் பிற பேரழிவுகளையும் எதிர்கொண்டு தமது திறனையும் வெளிக்காட்டி இலங்கை விமானப்படை சிறந்து விளங்குகிறது.
அவர்களின் எதிர்கால சவால்கள் மற்றும் பணிகளை வெற்றிகரமாக செயற்படுத்த எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ.
இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டினை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: