கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திற்கு - அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அதன்படி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் திட்டமாக 35 வருடங்களுக்கு அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
BR/LNW
கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திற்கு - அமைச்சரவை அனுமதி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: