Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இன‌ம், ம‌த‌ பெய‌ர்களைக் கொண்டு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சிகளின் பெய‌ர்க‌ளை மாற்ற‌ வேண்டிவ‌ரும்


இன‌ம், ம‌த‌ பெய‌ர்களை கொண்ட‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சிகளின் பெய‌ர்க‌ளை மாற்ற‌ வேண்டி வ‌ருமாம்.
அப்ப‌டியென்றால் இனி ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் இருக்காது.
த‌மிழ் காங்கிர‌ஸ்,
த‌மிழ் தேசிய‌ முன்ன‌ணி
த‌மிழ‌ர் விடுத‌லை கூட்ட‌ணி
முஸ்லிம் தேசிய‌ கூட்ட‌மைப்பு
ஹெல‌ உறும‌ய‌
பிவிதுரு ஹெல‌ உறும‌ய‌
ந‌வ‌ சிஹ‌ல‌ உறும‌ய‌
சிங்ஹ‌ல‌ ராவ‌ய‌

இவையெல்லாம் இல்லாம‌ல் போய் பொது பெய‌ரில் வ‌ரும். ந‌ல்ல‌துதான்.

ஆனாலும் பெய‌ர்களை மாற்றினால் இன‌வாத‌ம் இல்லாம‌ல் போகும் என‌ நினைப்ப‌து உல‌க‌ ம‌கா முட்டாள்த்த‌ன‌ம்.

இந்த‌ நாட்டை ஆண்ட‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி, சுத‌ந்திர‌ க‌ட்சிக‌ளிட‌ம் இல்லாத‌ இன‌வாத‌மா?
ஜேவிபியிட‌ம் இல்லாத‌தா?
இந்தியாவை ஆளும் ம‌த‌வாத‌ பீஜேபி கூட‌ பொதுவான‌ பெய‌ர் கொண்ட‌துதான்.

இச்ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ருவ‌தால் ஒரேயொரு விட‌ய‌ம்தான் ந‌ல்ல‌தாகும். குர்ஆன் ஹ‌தீதை அடிப்ப‌டையாக‌ கொண்ட‌து எம‌து யாப்பு என‌ இனி ச‌மூக‌த்தை ஏமாற்ற‌ முடியாது.

க‌ட்சிக‌ளின் பெய‌ரை மாற்றுவ‌து என்ப‌தை விட‌ ஒரு இன‌ம் ப‌ற்றி மோச‌மான‌ வார்த்தைகளால் இன்னொரு இன‌ம் பேசுமானால் அந்த‌க்க‌ட்சியின் ப‌திவு ர‌த்து செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ தேர்த‌ல் ஆணைய‌க‌ம் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ந்தால் ஓர‌ள‌வு இன‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌லாம்.

Mubarak Abdul Majeed
இன‌ம், ம‌த‌ பெய‌ர்களைக் கொண்டு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சிகளின் பெய‌ர்க‌ளை மாற்ற‌ வேண்டிவ‌ரும் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 18, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.