இலங்கை உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்...
விவசாயத்துறையில் விஞ்ஞான ரீதியானதும் முகாமைத்துவ அறிவு மற்றும் திறன்களை பரிமாற்றிக் கொள்ளும் நோக்கில், உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இருதரப்புக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்...
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 24, 2021
Rating:

கருத்துகள் இல்லை: