2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
ஜூலை 29 அன்று காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுத்து பூர்வமாக முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை என்றும் திசர குணசிங்க கூறினார்.
2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2021
Rating:

கருத்துகள் இல்லை: