தமிழகத்தில் மாணவர்கள் பாடசாலை வருவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கொரோனா முதல் அலை குறைந்த நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை பேரலையாக வந்தது. இரண்டாவது அலை யாரும் எதிர்பாராத அளவிலான மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனால், மீண்டும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அப்போது மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறந்தன.
தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு 9 முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் மாணவர்கள் பாடசாலை வருவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 02, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: