ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் மதியபோஷனம் வழங்கி வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு மதிய உணவு விநியோகிக்கும் நிகழ்வு (31) இடம் பெற்றது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான பெண்கள் அணித் தலைவி ஜரீனாவுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் மதியபோஷனம் வழங்கி வைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2021
Rating:


கருத்துகள் இல்லை: