வியாபாரிகளே பொருட்களை பதுக்காதீர்! கர்மவினை உங்களை சும்மா விடாது!!
”50 கடிகாரங்கள் இருந்தாலும் ஒன்றைதான் கட்டமுடியும். அதேபோல 20 ‘சேட்கள்’ இருந்தாலும் ஒன்றைதான் அணிந்துகொண்டு செல்ல முடியும். எனவே, பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கர்மவினை சும்மாவிடாது.
இவ்வாறான நெருக்கடியான சூழலில் மோசடிகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் உங்கள் பிள்ளை உள்ளிட்ட குடும்பங்களையும் அது பாதிக்கும்.”
இவ்வாறு எல்லே குணவங்க தேரர் தெரிவித்துள்ளார்.
வியாபாரிகளே பொருட்களை பதுக்காதீர்! கர்மவினை உங்களை சும்மா விடாது!!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2021
Rating:

கருத்துகள் இல்லை: