காத்தான்குடி எத்தனை புகழ்மிக்க, வரலாற்றுப்பூர்வமான ஊர்.
காத்தான்குடி எத்தனை புகழ்மிக்க, வரலாற்றுப்பூர்வமான ஊர்.
இந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும் கூட பள்ளிவாயல்கள் உருவாகுவாகுவதற்கு காரணமான ஊர்.
எந்த ஊரிலும் காத்தான்குடி ஆக்கள் இல்லாமல் இருக்காது என பலர் சொல்வதுண்டு.
எந்த ஊருக்கு போனாலும் அங்கு மக்களுடன் அழகிய முறையில் பழகும் பன்பு கொண்ட மக்கள்.
தமிழ் ஆயுததாரிகளால் அதிகம் தாக்கப்பட்ட ஊர்.
ஸஹ்ரானின் தவறால் பாரிய வீழ்ச்சியை கண்டு மீண்டும் எழுந்து நிற்கும் ஊர்.
கொரோனா என்று சொல்லி பழி வாங்கப்பட்ட ஊர்.பல மத பெரியார்களைக் கண்ட ஊர்.இனவாதிகளால் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஊர்.
ஆனாலும் தைரியமாய் எழுந்து நின்ற ஊர்.
40 ஆயிரம் மக்கள் வாழும் காத்தான்குடியில் 40க்கும் குறையாத சிறு புத்தியுள்ளோரின் செயல்களால் முழு காத்தான்குடி மட்டுமல்ல, முழு சமூகமும் வெட்கித்து நிற்கிறது.
ஒரு சிலரின் தவறுக்காக யாரும் ஒரு ஊரைத்தவறாக எண்ண வேண்டாம்.
நல்ல, பண்பான மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.
Mubarak Abdul Majeeth.
காத்தான்குடி எத்தனை புகழ்மிக்க, வரலாற்றுப்பூர்வமான ஊர்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 06, 2021
Rating:

கருத்துகள் இல்லை: