காத்தான்குடி மண்ணையும் மக்களையும் நேசிக்கத் தவறாத உள்ளங்கள்
அத்தியவசிய தேவையாக உள்ள ஒட்சிசன் வழங்கும் இயந்திரங்கள் பேருவலைமக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பேருவலை சீனங்கோட்டை மக்கள் சார்பாக, Shehans Pvt Ltd உரிமையாளர்கள், காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஒட்சிசன் வழங்கும் இயந்திரங்கள்
(Ogygen Consentrators) காத்தான்குடி மண்ணை சேர்ந்த சகோதரர் அஷ்ஷெய்க் அப்துர் றாஸிக் BA (நளீமி) மூலம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இது காத்தான்குடி மண்ணையும் மக்களையும் நேசிக்கத் தவறாத பேருவலை சீனங்கோட்டை மக்களின் மகத்தான பங்களிப்பாகும்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி மண்ணையும் மக்களையும் நேசிக்கத் தவறாத உள்ளங்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2021
Rating:

கருத்துகள் இல்லை: