வாழைச்சேனையில் ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை முகம்மதியா வீதியைச் சேர்ந்த M.செய்யது ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் நித்திரைக்குச் சென்றவர் பின்பு (17 வியாழன்) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற் கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 18, 2022
Rating:
கருத்துகள் இல்லை: