கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் பொலிசார் வீடு வீடாகச்சென்று காத்தான்குடியில் பரிசோதனை நடவடிக்கை
(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்குடி அரசாங்கத்தின் தொடரான அறிவித்தலைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசியினை இதுவரையும் பெற்றுக்கொள்ளாதவர்களைத்தேடி வீடு வீடாகச்சென்று பொலிசாருடன் இணைந்து அதிகார்கள் பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
வீடுகளிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் வினவப்பட்டு அவர்களுடைய கொரோனா தடுப்பூசி அட்டையும் பரிசீலிக்கப்படுவதாகவும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் அவசரமாக அருகிலுள்ள நிலையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரி ஒருவர் லங்கன்வொய்ஸ் ஊடகப் பிரிவிடம் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் பொலிசார் வீடு வீடாகச்சென்று காத்தான்குடியில் பரிசோதனை நடவடிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 23, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 23, 2022
Rating:


கருத்துகள் இல்லை: