சிறையிலிருக்கும் ரஞ்சனுக்கு மக்கள் நடிகருக்கான விருது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல சினிமா கலைஞருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
நேற்றிரவு கொழும்பில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான Slim-Kanter விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் பலமுறை மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
சிறையிலிருக்கும் ரஞ்சனுக்கு மக்கள் நடிகருக்கான விருது
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2022
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: