காத்தான்குடி நகரசபை திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையில் தற்காலிக மாற்றம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகாரணமாக எமது வழமையான திண்மக் கழிவகற்றல் நடவடிக்கையானது தற்காலிகமாக 50 வீதத்தால் மட்டுப்படுத்தப்படுள்ளது.
எரிபொருள் வினியோகம் வழமைக்குத் திரும்பும் வரையில் இந்த நடைமுறை தொடரும் என்பதுடன்,
பொதுமக்கள் கழிவகற்றல் விடயத்தில் (வீதிகளில் வீசாமல்) பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
நகரமுதல்வர்
காத்தான்குடி
30/03/2022
காத்தான்குடி நகரசபை திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையில் தற்காலிக மாற்றம்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 30, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 30, 2022
Rating:

கருத்துகள் இல்லை: