13 மில்லியன் பெறுமதியான சொகுசு வேன் ஒன்றைப் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், SDC யுடன் இணைத்து ரூபாய் 13 மில்லியன் பெறுமதியான சொகுசு வேன் ஒன்றைப் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.
முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவி பெரோஸா முஸம்மில் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து நேற்றைய (28-03-2022) தினம் பாடசாலை அதிபர் திருமதி நஸ்ரியா முனாஸிடம் குறித்த சொகுசு வேனை உத்தியோகப்பூர்வ@மாகக் கையளித்தனர்.
13 மில்லியன் பெறுமதியான சொகுசு வேன் ஒன்றைப் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 31, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 31, 2022
Rating:


கருத்துகள் இல்லை: