மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் முன்னாள் தலைவர்
புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் முன்னாள் 0 ஒருவராக இருந்து கடந்த காலங்களில் இறையில்லத்தில் மகத்தான பணிசெய்தவர்தான்
புதிய காத்தான்குடி விடுதி வீதியை சேர்ந்தஅல்ஹாஜ் AM.இஸ்மாயில் அவர்கள்.
பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வின் போது பொன்னாடை போர்த்தி, வாழ்த்தி கெளரவிக்கப்பட்டார்.
கெளரவ இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள் இன்று சற்று உடல் தளர்ந்து வீட்டினில் ஓய்வு பெற்று வருகின்றார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.
மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் முன்னாள் தலைவர்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 31, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 31, 2022
Rating:



கருத்துகள் இல்லை: