அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் குர்ஆன் மதரசாவின் அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பள்ளிவாயலின் தலைவர் மௌலவி ஏ.எம்.எம்.அன்சார் (மதனி) தலைமையில் இடம் பெற்றது.
காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறப்புச்சித்தி பெற்ற அன்வர் குர்ஆன் மதரசா மாணவர்களை பாராட்டும் முகமாக சாண்றிதழ்கள்,நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் கௌரவ அதிதிகளாக கண்ணியமிக்க உலமாக்கள், நிருவாக சபை உறுப்பினர்கள், அன்வர் பள்ளிவாயல் அனர்த்தக்குழு உறுப்பினர்கள், பொற்றோர்கள், உன பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மதரசாவின் முஅல்லமாக்கள் மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2022
Rating:













கருத்துகள் இல்லை: