காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட Zero Plastic நிகழ்ச்சித் திட்டம்...
உலக தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு Zero Plastic நிறுவனத்தால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட Beach Cleanup நற்பணி அழகிய நகரமான காத்தான்குடி கடற்கரைப்பகுதியிலும் நடைபெற்றது.
Anow Art Pvt Ltd இதற்கு Digital Media அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தில் Zero plastic தன்னார்வளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதுடன் கடற்கரையோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தூய்மைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட Zero Plastic நிகழ்ச்சித் திட்டம்...
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 29, 2022
Rating:

கருத்துகள் இல்லை: