ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் காத்தான்குடிக்கு விஜயம்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இன்று மாலை (30 வெள்ளி) காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் I.L.அன்வர் ஏற்பாட்டினில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
கட்சியை காத்தான்குடியில் பலப்படுத்தப் போவதாகவும், எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி காத்தான்குடியில் போட்டியிடும் என்றும் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் காத்தான்குடிக்கு விஜயம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2022
Rating:

கருத்துகள் இல்லை: