மிகச் சிறப்பாக நடைபெற்ற காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள்
இதன் போது அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு தரங்களுக்குமான ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான வெவ்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் இறுதி நிகழ்வாக தரம் 9, 10 ஆண் மாணவர்களுக்கு
இடையிலான கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.
அத்துடன் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் இனிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மிகச் சிறப்பாக நடைபெற்ற காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2022
Rating:

கருத்துகள் இல்லை: