Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கால்நடை பிரதிப் பணிப்பாளர்களாக காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர்கள் நியமனம்


கால்நடை  பிரதிப் பணிப்பாளர்களாக காத்தான்குடியைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அம்பாரை மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளராக கால்நடை வைத்தியர் Dr.S.D.M.மாஹிர்


மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளராக கால்நடை வைத்தியர் Dr. M.அப்துல் ஹாதி
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு பிரதிப் பணிப்பாளர்களும் குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் (24.07.2023) திங்கட்கிழமை  தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளனர்.
கால்நடை பிரதிப் பணிப்பாளர்களாக காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர்கள் நியமனம் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 19, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.