Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"சிறந்த எழுத்தாளர்" விருது பெற்றார் கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட்

இந்திய இலங்கை நட்புறவு ஒன்றியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கண்டியில் நடாத்திய "மலையகம் 200" விருது வழங்கும் நிகழ்வின் போது, கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

ஓய்வுபெற்ற ஆசிரியையும் பன்னூலாசிரியரும், இலக்கிய ஆளுமையுமான இவர், முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய மாகாண சபை முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க உட்பட்ட அதிதிகளிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.
சிறந்த இலக்கிய பெண் ஆளுமையான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு இவ்விருது கிடைத்தமையையிட்டு, இலக்கிய வட்டத்தினர் பலரும் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி பாராட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 
"சிறந்த எழுத்தாளர்" விருது பெற்றார் கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 27, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.