Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையிலான விசேட சந்திப்பு

காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையிலான விசேட சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் (26) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 05:00 மணிக்கு சம்மேளன காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் போது காத்தான்குடி சம்மேளன தலைவர் அல்ஹாஜ். AMM. தெளபீக் BSc Eng (Hons) தலைமையில் இடம் பெற்றது.


மேற்படி இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேசம் சமகாலத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் உடனடி தீர்வை வேண்டி நிற்கின்ற அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் உட்பட ஏனைய விடயங்கள்தொடர்பாகவும் இதன் போது மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.




காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையிலான விசேட சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 27, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.