Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

திருமதி றினோஸா முப்லி காத்தான்குடி நகர சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காத்தான்குடி நகர சபையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி றினோஸா முப்லி (முகாமத்துவ சேவை உத்தியோகத்தர் - அதி சிறப்பு) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன்  முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது கணக்காளர் எம்.மனாசிரும் பிரசன்னமாகியிருந்தார். இந்நிகழ்வு 18.03.2024 இன்று இடம் பெற்றது.

ஏற்கனவே இங்கு நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எம்.ஐ.எம். நியாஸ் அவர்கள் காத்தான்குடி தள வைத்திசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


திருமதி றினோஸா முப்லி காத்தான்குடி நகர சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 18, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.