புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கொழும்பிலிருந்து புறப்படும் மக்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டும்
தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கொழும்பிலிருந்து புறப்படும் மக்களின் எண்ணிக்கை 13 இலட்சம் வரை அதிகமாக இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கென புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பயணிகளுக்கான போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் திருமதி ஜெயவர்தன கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கொழும்பிலிருந்து புறப்படும் மக்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டும்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 11, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 11, 2024
Rating:

கருத்துகள் இல்லை: