தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயவுக்கு மகத்தான வரவேற்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சனிக்கிழமை (27) நேற்று காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
சுவீடனின் மிக நீணட காலமாக வசித்து வரும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவீடனில் மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்று வருவதாக ஊடகப்பிரிவு தெரிவிப்பு.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயவுக்கு மகத்தான வரவேற்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 28, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 28, 2024
Rating:
.png)
கருத்துகள் இல்லை: