Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்


காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தங்கள் வீடுகளில் சேரும் கழிவுகளை கிரமமாக எமது வாகனங்கள் மூலம் சேகரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன்.

எனவே தங்கள் பகுதிகளில் திண்மக் கழிவு சேகரிப்பு தொடர்பான  தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முறைப்பாடுகளை தெரிவிக்கவும் பின்வரும் இலக்கத்துடன் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும்.

(065 -2245925)

வினைத்திறமையுடனான திண்மக் கழிவகற்றல் சேவை வழங்கலுக்கு  பொது மக்களின் ஒத்துழைப்பை நகர சபை பெரிதும் எதிர்பார்க்கிறது.
காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 29, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.