தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கியிருக்க அனுமதி.....
இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு, தாய்லாந்தின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்திற்குள் நுழைவதற்கு, எதிர்வரும் நாட்களில் விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விசா இல்லாமல், 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கியிருக்க அனுமதி.....
Reviewed by www.lankanvoice.lk
on
மே 31, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: