பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...
நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...
Reviewed by www.lankanvoice.lk
on
மே 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: