மோடியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
இந்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மோடியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 05, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 05, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: