மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின் போது, ஜனாதிபதி மாளிகையில் மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா இடம் பெற்றது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முழுமைப்படுத்தப்பட்ட 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் கூட்டாக மெய்நிகர்(Virtual) ஊடாக 20.06.2024 திறந்துவைத்தார்.
இதன்போது மலையக மக்களுக்கான தேவைப்பாடுகளை எங்ளுடைய வேண்டுகோளுக்கினங்க நிறைவேற்றிவரும் இந்திய அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 22, 2024
Rating:

கருத்துகள் இல்லை: