பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் குடைசாய்ந்தது வைத்தியசாலையில்..!
வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே – ராஹுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரகாபொல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் குடைசாய்ந்தது வைத்தியசாலையில்..!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2024
Rating:

கருத்துகள் இல்லை: