களுத்துறை தங்கமும் ரணிலுக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்ன தீர்மானித்துள்ளார்.
தமது தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ராஜபக்சக்களின் மிகவும் நெருங்கிய சகாவாக இவர் கருதப்படுகின்றார்.
களுத்துறை பகுதியில் இவர் ‘ரத்தராங்’ (தங்கம்) என்றே அழைக்கப்பட்டுவருகின்றார்.
களுத்துறை தங்கமும் ரணிலுக்கு ஆதரவு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 04, 2024
Rating:

கருத்துகள் இல்லை: