Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2024 பாராளுமன்ற தேர்தலில் NPP வேட்புமனுவில் கையெழுத்து: காத்தான்குடியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிர்தௌஸ் நளீமி...

2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் கையெழுத்துடும் நிகழ்வு இன்று, 
08-10-2024 மட்டக்களப்பு Bridge View Hotelல் இடம் பெற்றது.


இதில் காத்தான்குடியை பிரதிநிதித்துவப்
படுத்தி அஷ்ஷேக் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி)  இந்நிகழ்வில் தமது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு சமர்ப்பித்தார். 
(NPP)


2024 பாராளுமன்ற தேர்தலில் NPP வேட்புமனுவில் கையெழுத்து: காத்தான்குடியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிர்தௌஸ் நளீமி... Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 08, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.