கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளராக கல்குடாவை சேர்ந்தஅப்துல்லா நியமனம்.
கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளராக கல்குடாவை சேர்ந்த Al Haji UKM.Abdullah (BA) (coordinating secretary to the Governor of Eastern province) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் jvp ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக கட்சியினால் நேசிக்கப்படும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளராக கல்குடாவை சேர்ந்தஅப்துல்லா நியமனம்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2024
Rating:

கருத்துகள் இல்லை: