Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கௌரவ அமைச்சர் விஜித ஹேரத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

 


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ஆன்மீகத்தில் அறியாமை என்னும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது தர்மத்தை நிறுத்துவதும்,தீபாவளியின் பிராதன நோக்கமாகும்.

நரகாசூரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்து சகோதர, சகோதரிகள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீமைக்கு எதிராக நன்மையும், அறியாமைக்கு எதிராக அறிவையும் நிலைநாட்டப்பட்ட நாளாக, தெய்வீக ஒளியைப் போற்றிக் கொண்டாடும் தீபத்திரு நாளாக, தமிழ் மக்கள் இவ்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவதாக உரிய ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளுடன் ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு தேசத்தை உருவாக்கும் சிறந்த பணியில், தீபாவளியின் மேற்குறிப்பிடப்பட்ட யதார்த்த கருப்பொருளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்பதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கௌரவ அமைச்சர் விஜித ஹேரத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 31, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.